தமிழ்நாடு நீடித்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் திடக்கழிவு மேலாண்மை நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் நகர் நிர்வாக அலுவலகம் உத்தரவின்பேரில் துப்புரவு பணியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.